தீ பட்டு உருகும் மெழுகு போல உன் பார்வை பட்டு நான் கரைதேனடி ....
எப்படி மெழுகும் வத்தியும் சேர்ந்து ஒலி தருகிறதோ அது போல நீயும் நானும் சேர்ந்தால் நம் வாழ்வில் பிரகாசம் ....
வத்தி எரிய எரிய மெழுகு கரைவதை போல நீ உள்ள வரை தன் நான் இருப்பேன் .......
வாழ்வோ சாவோ இருவரும் ஒன்றாய் இருப்போம் மெழுகுவத்தி போல ....
- கவிஞர் ச . செந்தில் குமார்
Thursday, 16 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment